1. செப்டம்பர் 2017- க்குள் இந்தியா, 5G- க்கு, நிலைமாற்றம் ஏற்படுத்திக் கொள்ளும் அளவிலான வலுவான 'பாக்ஹவுலை' (Backha) பெற்றிருக்கவில்லை. பாக்ஹவுல் என்பது இதற்கானதொரு இணைய வலை வகை
2. பட்டியலில் இருக்கும் தமிழ்நாட்டின் எந்த மாநில நெடுஞ்சாலை நவம்பர் 2017-ல் தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்படவில்லை?
3. நான்காவது 'உலகத் தமிழர் பொருளாதார் மாநாடு' எங்கு நடைபெற்றது?
4. இந்திய விமானப் படையால் 2017-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் நாள் அலுவல் ரீதியாக கைவிடப்பட்ட பாதுகாப்பு ஊர்தி
5. 2017-ம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட ' Dark horse and other plays' என்ற நாடகத்தை வெளியிட்டவர்
6. 1. ஆம்னியான் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது.
2. கோரியான் அலண்டாய்ஸ் இணைந்து தாய் சேய் இணைப்பாக மாறுகிறது.
3. யோக்சாக் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது.
எது சரி?
7. தாவர உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிற்றினங்கள் கொண்ட தாவர தொகுதி எது?
8. வேதி பிற சார்பு உயிரிக்கு எடுத்துக்காட்டு எது?
9. ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் பெருக்குத் தொகை 625 எனில் முதல் உறுப்பைக் காண்க.
10. இலாப அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் எதன் மேல் கணக்கிடப்படுகிறது?